நாடு முழுவதும் மாணவர்களுக்கு ஓர் இனிப்பான செய்தி.. பிரதமரே கொடுக்கிறார்.. யார் யாருக்குகிடைக்கும்?
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் “பிரதமர் வித்யாலக்ஷ்மி திட்டத்திற்கு“ ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது... இதன் மூலம் மாணவர்கள் கல்விக்கடன் பெறுவது எவ்வளவு சுலபமாகிறது என்பதை விவரிக்கிறார் எமது தலைமை இணை ஆசிரியர் சலீம்..
Next Story