#Breaking|| "எனக்கு இழைக்கப்பட்ட அநீதி" - முக்கிய மத்திய அமைச்சர் ராஜினாமா.. அதிர்ச்சியில் மோடி
- மத்திய அமைச்சரவையில் இருந்து விலகினார் பசுபதி குமார் பாரஸ்
- பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணியில், பசுபதி குமார் பாரஸ் அணிக்கு எந்த தொகுதியும் ஒதுக்கப்படாததால் அதிருப்தி
- பசுபதி குமார் பாரஸ், மறைந்த முன்னாள் மத்திய அமைச்சரும், லோக் ஜன் சக்தி கட்சியின் தலைவருமாக இருந்த ராம் விலாஸ் பாஸ்வானின் சகோதரர் ஆவார்
- கடந்த 2021ஆம் ஆண்டு, லோக் ஜன் சக்தி கட்சியில் பிளவு ஏற்பட்டபோது பாஜகவுக்கு ஆதரவளித்து மத்திய அமைச்சர் ஆனார் பாரஸ்
- மோடி மிகப்பெரிய தலைவராக இருந்தாலும், தமக்கும், தன்னுடைய கட்சிக்கும் மிகப்பெரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக பாரஸ் குற்றச்சாட்டு
- மத்திய அமைச்சர் பசுபதி குமார் பாரஸ் ராஜினாமா
Next Story