"எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்தில் இருக்க தகுதியற்றவர்கள் என அமைச்சர் சொல்கிறார்" - எம்.பி சிவா

x

மாநிலங்களவை தலைவர் எதிர்க்கட்சியினரை பேச அனுமதிப்பது இல்லை என குற்றம் சாட்டிய திருச்சி சிவா எம்.பி., எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்தில் இருக்க தகுதியற்றவர்கள் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பேசுவதாக ஆதங்கம் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்