#BREAKING || அமைச்சர் சந்திர பிரியங்கா ராஜினாமா - ஆளுநர் தமிழிசை சொன்ன முக்கிய விஷயம்
அமைச்சராக இருந்த சந்திர பிரியங்காவின் துறை பணிகளில் தொய்வு இருந்ததால் முதலமைச்சர் அவரை நீக்க கோரினார் - துணை நிலை ஆளுநர் தமிழிசை/பிரச்சினைகள் இருந்தால் சந்திர பிரியங்கா என்னை சந்தித்து இருக்கலாம் -தமிழிசை செளந்தரராஜன்/சந்திர பிரியங்கா கூறியுள்ள காரணங்கள் வருத்தம் அளிக்கிறது. சாதி ரீதியான பிரச்சினை எதுவும் கிடையாது - துணை நிலை ஆளுநர்/"புதுச்சேரியில் புதிய அமைச்சர் பதவி ஏற்க இருப்பது தொடர்பாக எனக்கு எந்த தகவலும் வரவில்லை"/அமைச்சரவையில் இருந்து தான் நீக்கப்பட உள்ளதை அறிந்த சந்திர பிரியங்கா ராஜினாமா செய்துள்ளார் - துணை நிலை ஆளுநர் தமிழிசை///4/சந்திர பிரியங்கா ராஜினாமா - துணை நிலை ஆளுநர் விளக்கம்
Next Story