கிளாஸ் ரூமில் 1st Year மாணவனுடன் பேராசிரியர் திருமணமா? - பரபரப்பு வீடியோ வைரல்

x

மேற்கு வங்கத்தில் வகுப்பறையில் முதலாம் ஆண்டு கல்லூரி மாணவனை பேராசிரியை ஒருவர் திருமணம் செய்து கொள்ளும் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மௌலானா அப்துல் கலாம் ஆசாத் (Maulana Abdul Kalam Azad) தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், ஆனால் இது சைக்காலஜி டிபார்ட்மெண்டில் ( psychology department) நடைபெற்ற ஒரு நாடக நிகழ்வு என பேராசிரியை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்