அல்லு அர்ஜுனை அடுத்து மகேஷ் பாபுக்கு தலைவலி... மெட்ரோ சம்பவம் - பரபரக்கும் டோலிவுட்
ஐதராபாத் மெட்ரோ ரயிலில் கத்திக் கூச்சலிட்ட தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் ரசிகர்கள் மீது புகாரளிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகேஷ் பாபுவின் ரசிகர்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்ட குண்டூர் காரத்தைப் பார்த்து விட்டு ஐதராபாத் மெட்ரோ ரயிலில் வந்த போது, மிகவும் சத்தமாக ஜெய் ஜெய் பாபு என கத்திக் கூச்சலிட்டனர். இதனால் சக பயணிகளுக்கு இடையூறு ஏற்பட்டதாக புகாரளிக்கப்பட்டுள்ளது.
Next Story