தண்ணீரில் இருக்கும் ஆபத்து.. 7 பேர் பலி.. ICU-வில் 50 பேர்.. மேலும் 20 பேர் நிலை? - மக்களே உஷார்
மகாராஷ்டிரா மாநிலம் புனே பகுதியில், ஏற்பட்டுள்ள GBS தொற்று நோய் பாதிப்பால், 7 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. புனேவில் தண்ணீர் மூலம் வேகமாக பரவிவரும் ஜிபிஎஸ் நோய் தொற்றால், சந்தேகத்தின் அடிப்படையில் கண்டறியப்பட்ட மொத்தம் 192 பேரில், 172 பேர் பேருக்கு தொற்று உறுதியானது. இதில், இந்த நோய் பாதித்த 4 பேர் உள்பட 7 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 104 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், 50 பேர் ICU-விலும், 20 பேர் வென்டிலேட்டரிலும் உள்ளனர்.
Next Story