கர்ப்பிணியின் குழந்தை வயிற்றுக்குள் கை, கால்களுடன் இன்னொரு கரு - மெடிக்கல் மிராக்கிள்.. அரண்ட உலகம்

x

மகாராஷ்டிராவில் 9 மாத கர்ப்பிணி பெண்ணின் வயிற்றில் இருந்த கருவுக்குள் இன்னொரு கரு இருப்பது தெரியவந்துள்ளது. அதாவது அந்தப் பெண் கருவுற்று இருந்தபோதே அந்த கருவுக்குள் வேறொரு கரு உருவாகியுள்ளது. உலகில் இவ்வாறான பிறப்பு அரிதிலும் அரிது என்ற நிலையில், இதுவரை உலக அளவில் 200 கர்ப்பிணிகளுக்கு மட்டுமே இதுபோன்ற அரியநிகழ்வு நிகழ்ந்திருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனால் கருவுக்குள் இருக்கும் இன்னொரு கருவில் வளர்ச்சி இல்லாததால் குழந்தை பிறந்தவுடன் உடனடியாக மருத்துவ கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்