திடீரென முடிவை மாற்றிய அமித்ஷாcதிடீரென முடிவை மாற்றிய அமித்ஷா

x

மகாராஷ்டிராவில் தேர்தல் பிரச்சாரப் பணிகளை ரத்து செய்து விட்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லி புறப்பட்டார். விதர்பாவில் நடைபெறவிருந்த தேர்தல் பிரச்சார நிகழ்ச்சி அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. நாக்பூரில் இருந்து அமித்ஷா டெல்லி புறப்பட்ட நிலையில், மணிப்பூர் விவகாரம் தொடர்பாக ஆலோசனையில் ஈடுபடுவதற்கு டெல்லி புறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமித்ஷாவுக்குப் பதிலாக கட்சிரோலி மற்றும் வார்தாவில் முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பேரணி நடத்தவுள்ளதாகவும், மீதமுள்ள இரண்டு இடங்களில் சிவராஜ் சிங் சவுகான் பேரணியில் உரையாற்ற உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்