துணை முதல்வர்களாக... ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் பதவியேற்பு - தொடங்கிய புது அரசியல் ஆட்டம்
பதவி பிரமாணம் செய்து வைத்த ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்
மகாராஷ்டிரா மாநில முதல்வராக பதவியேற்கும் தேவேந்திர பட்னாவிஸ்
துணை முதலமைச்சர்களாக ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் பொறுப்பேற்பு
மகாராஷ்டிரா முதல்வர் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு
மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, சிவராஜ் சிங் சௌஹான், நிதின் கட்கரி பங்கேற்பு
யோகி ஆதித்யநாத், மோகன் யாதவ், சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் பங்கேற்பு
தொழிலதிபர் முகேஷ் அம்பானி அவரது மகன் ஆனந்த் அம்பானி பங்கேற்பு
சச்சின், நடிகர்கள் சல்மான் கான், ரன்பீர் கபூர், சஞ்சய் தத் பங்கேற்பு
மகாராஷ்டிராவில் உள்ள 288 தொகுதிகளில் 235-ஐ கைப்பற்றிய பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி
மும்பையிலுள்ள ஆசாத் மைதான் பகுதியில் நடைபெறும் பதவியேற்பு நிகழ்ச்சி
Next Story