மகா கும்பமேளா - பக்தர்களுக்கு இலவச யோகா சொல்லித்தந்த யோகா குரு பாபா ராம்தேவ் | Maha Kumbh 2025
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகாகும்பமேளா களைகட்டியுள்ள நிலையில், யோகா குரு பாபா ராம்தேவ், அங்கு வருகை தரும் பக்தர்களுக்கு இலவச யோகா மற்றும் தியான முகாம் நடத்தினார். இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.
Next Story