#BREAKING || சர்ச்சையை கிளப்பிய இளநீர் விவகாரம் - ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட புதிய உத்தரவு
இளநீர், இருமல் டானிக் - உத்தரவை வாபஸ் வாங்கிய ரயில்வே/லோகோ பைலட்கள் பணியின் போது இளநீர், இருமல் டானிக் உள்ளிட்டவற்றை சாப்பிடக் கூடாது என்ற உத்தரவை திரும்ப பெற்ற ரயில்வே நிர்வாகம்
Next Story