#BREAKING || குவைத் தீ விபத்து - கொச்சி வந்தடைந்த உடல்கள்... கண்ணீரோடு காத்திருக்கும் உறவினர்கள்

x

குவைத் அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்து - விமானம் மூலம் கொச்சி விமான நிலையம் கொண்டு வரப்பட்ட உடல்கள்/தமிழ்நாடு, கேரளா, கர்நாடக மாநிலங்களில் இருந்து வருகை தந்து உடல்களை பெற்றுச் செல்ல காத்திருக்கும் உறவினர்கள்/கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், அமைச்சர்கள் உள்ளிட்டோரும் கொச்சி விமான நிலையம் வருகை/விபத்தில் உயிரிழந்த தமிழர்கள் 7 பேரின் உடல்களை பெற கொச்சி சென்றுள்ள அமைச்சர் செஞ்சி மஸ்தான்/ஆம்புலன்ஸ்கள் மூலம் உடல்களை இறந்தவர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு//கொச்சி, கேரளா/4/குவைத் விபத்து - கொச்சி வந்தடைந்த உடல்கள்..


Next Story

மேலும் செய்திகள்