#BREAKING || உலுக்கிய குவைத் தீ விபத்து.. கொச்சி வரும் - 7 உடல்கள்.. 7 வாகனங்கள் - அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்

x

குவைத் தீ விபத்தில் உயிரிழந்த இந்தியர்களின் உடல் கேரள மாநிலம் கொச்சிக்கு கொண்டு வரப்படுகிறது. இதற்கிடையே, கொச்சி செல்லும் முன் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து வருகிறார்... அந்தக் காட்சிகளை பார்க்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்