கொல்கத்தா டாக்டரை சிதைத்த மிருகத்துக்கு தண்டனை அறிவிப்பு
கொல்கத்தா மருத்துவர் பாலியல் வன்கொடுமை வழக்கில் சஞ்சய் ராய் குற்றவாளி
நாட்டையே உலுக்கிய கொல்கத்தா பயிற்சி மருத்துவர் பலாத்கார கொலை வழக்கில் தீர்ப்பு
கொல்கத்தா சியால்தா நீதிமன்றம் தீர்ப்பு
தண்டனை விவரங்கள் வரும் 20ம் தேதி அறிவிக்கப்படும் - கொல்கத்தா சியால்தா நீதிமன்றம்
கொல்கத்தாவின் ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் 2024 ஆக.7ல் பயிற்சி மருத்துவர் சடலமாக கண்டெடுப்பு
பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டது விசாரணையில் கண்டுபிடிப்பு
வழக்கு தொடர்பாக காவல்துறையில் தன்னார்வலராக பணியாற்றிய சஞ்சய் ராய் கைது
அப்போதைய மருத்துவமனை டீன், காவல் நிலைய பொறுப்பாளர் உள்ளிட்டோர் மீதும் வழக்குகள் பதிவு
வழக்கை விசாரிக்கும் சிபிஐ, சஞ்சய் ராய்க்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது
Next Story