3km வழிவிடாமல் சென்ற ஆட்டோ-ஏன் என்று கேட்டதும் பேசிய `அருவா'-கதிகலங்கவிட்ட `இரக்கமுள்ள மனசுக்காரன்'

x

கேரள மாநிலம் மலப்புரம் அருகே ஹாரன் அடித்த தனியார் பேருந்து ஓட்டுநரை ஆட்டோ ஓட்டுநர் அரிவாளைக் காட்டி மிரட்டிய காட்சிகள் வைரலாகி வருகின்றன. கொண்டோடி கொட்டிபுரத்தில் தனியார் பேருந்திற்கு வழிவிடாமல் சுமார் 3 கிலோ மீட்டர் துரத்திற்கு ஆட்டோ சென்றது. அப்போது பேருந்து ஓட்டுநர் ஹாரன் அடித்த நிலையில், ஆத்திரம் அடைந்த ஆட்டோ ஓட்டுநர் அரிவாளை எடுத்துக் காட்டி மிரட்டல் விடுத்தார். பேருந்து ஓட்டுநர் அளித்த புகாரின் அடிப்படையில் மோட்டார் வாகனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்