#BREAKING || மூணாறில் வெளுத்து வாங்கும் கனமழை.. அபாயம் - மக்களே மிக மிக கவனமா இருங்க..!

x

கேரளாவில் பெய்து வரும் கனமழையால் மூணாறு மாட்டுப்பட்டி பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு, அ​வ்வழியாக சென்ற கார் உள்ளிட்ட வாகனங்கள் சேற்றில் சிக்கிய நிலையில், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்