வெளிநாட்டில் இருந்து வந்த நண்பன் கழுத்தில் ஓடி சென்று மாலை போட்ட பெண் - ட்ரெண்டிங் வீடியோ

x

கேரளாவில், வெளிநாட்டில் இருந்து சொந்த ஊர் திரும்பிய நண்பனை வித்தியாசமான முறையில் வரவேற்ற நண்பர்களின் வீடியோ வைரலாகி வருகிறது. கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவர் துபாயில் பணியாற்றி வரும் நிலையில் திருமணத்திற்காக சொந்த ஊர் திரும்பியுள்ளார். இந்த நிலையில் அவரை வரவேற்பதற்காக திருவனந்தபுரம் விமான நிலையம் வந்த நண்பர்கள் வித்தியாசமான முறையில் வரவேற்று, அதனை வீடியோவாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். தற்போது அந்த வீடியோ வேகமாக பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்