BREAKING || 97 ஊழியர்கள் அதிரடி சஸ்பெண்ட் - சொன்னதை செய்து காட்டிய கேரள போக்குவரத்து துறை அமைச்சர்
போக்குவரத்து ஊழியர்கள் 97 பேர் சஸ்பெண்ட்
கேரள போக்குவரத்துத்துறையில் மதுபோதையில் பணியாற்றிய 97 ஊழியர்கள் சஸ்பெண்ட்
மேலும் தற்காலிய ஊழியர்கள் 40 பேரை பணி நீக்கம் செய்தும் கேரள போக்குவரத்துறை நடவடிக்கை
Next Story