கூட்டத்தில் கேட்ட ஆம்புலன்ஸ் சத்தம்.. உடனே நகர்ந்து வழி விட்ட பக்தர்கள்.. மனதை நெகிழவைத்த சம்பவம்
கேரளாவில், புகழ்பெற்ற பேட்டை துள்ளலின் போது 2 ஆயிரம் பேர் நடந்த சென்றபோது, ஐயப்ப பக்தருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. அவரை அழைத்துச்செல்ல 108 ஆம்புலன்ஸ் வந்தபோது, ஐயப்ப பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அதற்கு வழிவிட்டனர்.
Next Story