குடும்பத்தோடு மதுரை வந்த அரிசி வியாபாரி.. பின்பக்க ஜன்னலில்.. 300 சவரன் தங்கம், ரூ.1 கோடி ரொக்கம்..
குடும்பத்தோடு மதுரை வந்த அரிசி வியாபாரி.. பின்பக்க ஜன்னலில்.. 300 சவரன் தங்கம், ரூ.1 கோடி ரொக்கம்..
கேரள மாநிலம் கண்ணூரில் வியாபாரி வீட்டில் 300 சவரன் தங்க நகை, ரூ.1 கோடி ரொக்கம் கொள்ளை
அரிசி வியாபாரியான அஷ்ரப் குடும்பத்தோடு மதுரை சென்ற நிலையில் மர்ம நபர்கள் கைவரிசை
வீட்டின் பின்பக்க ஜன்னலை உடைத்து, பீரோலில் இருந்த நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்கள்
சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, 3 பேர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது கண்டுபிடிப்பு
சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் கொள்ளையர்களை தேடி வரும் போலீசார்
Next Story