பத்மநாபசாமி கோயிலில் மனைவியுடன் சாமி தரிசனம் சுரேஷ் ரெய்னா
திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயிலில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா சாமி தரிசனம் செய்தார். கோயிலுக்கு சென்ற ரெய்னாவுடன், கோயில் ஊழியர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். தொடர்ந்து ஊழியர்களுடன் எடுத்த புகைப்படத்தையும், மனைவியுடன் எடுத்த புகைப்படத்தையும் சமூக வலைதளங்களில் சுரேஷ் ரெய்னா பதிவிட்டார். அத்துடன் கோவில் மற்றும் அதன் அமைதியான சூழல் குறித்தும் அவர் பதிவிட்டுள்ளார்.
Next Story