மொத்தமாக தமிழகத்திற்குள் நுழைந்த கூட்டம்.. வெளியான அதிர்ச்சி காட்சி
கேரளா வனப்பகுதியில் இருந்து தமிழகத்திற்குள் யானைகள் கூட்டம் நுழையும் வீடியோ வெளியாகியுள்ளது. வாளையாரை அடுத்த சின்னாம்பதி வனப்பகுதிக்குள் 10க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் வரிசையாக சென்றன. கேரளா வனப்பகுதியில் இருந்து யானைகள் செல்வதை, அப்பகுதியில் உள்ளவர்கள் மலையின் மீது நின்று வீடியோ எடுத்துள்ளனர்.
Next Story