சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு வெளியான முக்கிய தகவல்

x

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்ட நிலையில் இரண்டாவது நாளான இன்று பக்தர்கள் கூட்ட நெரிசல் இன்றி சாமி தரிசனம் செய்து வருகின்றனர். முதல் நாளான நேற்று 80 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 2 வது நாளான இன்று காலை முதலே ஐயப்ப பக்தர்களின் கூட்டம் குறைவாக காணப்பட்டது. இதனால், பக்தர்கள் காத்திருக்காமல் ஒவ்வொரு கியூ முடிந்தவுடன், நடப்பந்தலில் இருந்து பதினெட்டாம் படி ஏறி ஐயப்பனை தரிசனம் செய்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்