சென்னை வந்து கொண்டிருக்கும் போது தீ பிடித்து எரிந்த பஸ் - உள்ளே இருந்த பயணிகள் நிலை?

x

கேரளாவில் இருந்து சென்னை சென்று கொண்டிருந்த சுற்றுலா பேருந்து ஒன்று திருவாழியோடு பகுதியில் சென்ற போது பேருந்தின் அடிப்பகுதியில் இருந்து புகை எழுந்தது பயணிகள் பேருந்தில் இருந்து வெளியேறனர். அப்போது பேருந்தின் அடிப்பகுதியில் இருந்து தீ படர்ந்து பேருந்தின் பல பகுதிகளுக்கு பரவியது. தகவலில் பேரில் அங்கு வந்ததீயணைப்புத் துறையினர் 45 நிமிடங்கள் போராடி தீயை அணைத்தனர், பயணிகள் உயிர்ச்சேதம் இன்றி தப்பினர்.


Next Story

மேலும் செய்திகள்