#JUSTIN || நாளை விடுமுறை - கேரள அரசு வெளியிட்ட அறிவிப்பு
தமிழகத்தை ஒட்டியுள்ள கேரள மாவட்டங்களில் விடுமுறை/பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக எல்லையை ஒட்டியுள்ள கேரளாவின் 6 மாவட்டங்களுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு/கொல்லம், திருவனந்தபுரம், பத்தனம்திட்டா, இடுக்கி, பாலக்காடு, வயநாடு ஆகிய மாவட்டங்களுக்கு நாளை அரசு விடுமுறை
Next Story