சபரிமலை... பக்தர்கள் பேருந்து பற்றியெரிந்த விவகாரம்... நீதிமன்றம் அதிரடி உத்தரவு

x
  • கேரளாவில் சபரிமலை பக்தர்கள் சென்ற பேருந்து தீ பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானதில் 14 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக மோட்டார் வாகன துறை கேரளா உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மேலும் தீ விபத்தில் பேருந்து முற்றாக எரிந்துள்ளதாகவும், விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பதை அறிய முடியவில்லை என்றும் அதிகாரிகள் நிதிமன்றத்தில் கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து அரசு பேருந்து தீ பிடித்து எரிந்த வழக்கை விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு மாவேலிக்கரை மண்டல பணிமனை மேலாளருக்கு உயர்நீதிமன்ற சிறப்பு தேவசம் பெஞ்ச் உத்தரவிட்டது.

Next Story

மேலும் செய்திகள்