``யானை மிரண்டால் என்ன செய்ய வேண்டும்?'' - மக்களுக்கு விளக்கி சொன்ன பாகன்
கேரள மாநிலம் குருவாயூர், பத்மநாபன் கோயில், சபரிமலை, சோட்டானி கரை பகவதி அம்மன் கோவில் உள்ளிட்ட புகழ்பெற்ற ஆலயங்களில் திருவிழாக்களின் போது அலங்கரிக்கப்பட்ட யானைகளில் சுவாமிகள் உருவம் பொறித்த முத்திரை கொண்டு செல்வது வழக்கம். 50 யானைகளுக்கு மேல் கூடும் திருச்சூர் பூரம் உலக பிரசித்தி பெற்ற திருவிழாவாகவே திகழ்கிறது... எரிமேலியில் பேட்டை துள்ளலின் போது 3 யானைகள் அலங்கரிக்கப்பட்டு சாமி உருவம் பொறித்த முத்திரையை சுமந்து கொண்டு பல்லாயிரக்கணக்கானோர் நடுவே சாந்தமாக சென்றன...
Next Story