"போதைப் பழக்கம் தவறு இல்லை"- போலீசுக்கு அறிவுரை சொன்ன இளைஞர்
கேரளாவில் கஞ்சாவுடன் கைதான இளைஞர் ஒருவர், பைபிள், குரானில் போதைப் பழக்கம் தவறு என குறிப்பிடவில்லை என போலீசாருக்கு அறிவுரை கூறினார். கோட்டயம் பகுதியில் கைதான ஸ்டெபின் என்ற இளைஞர், கஞ்சா கேன்சர் நோய்க்கு மருந்து என்றும், கஞ்சாவை பயன்படுத்துபவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை, இதை தனது வாடிக்கையாளரிடம் கேட்டுப்பாருங்கள் என்று கூறி போலீசாரை சிரிப்பூட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Next Story