கூட்டமாக தாக்க வந்த தெருநாய்கள்.. ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பிய இளைஞர் - அதிர்ச்சி காட்சிகள்
கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்திற்குட்பட்ட
கல்பற்றா பகுதியில் இளைஞர் ஒருவர் நடந்து
சென்று கொண்டிருந்த போது அவரை சுற்றி வளைத்த
தெரு நாய் கூட்டம், அவரை கடிக்கும் வகையில் குரைத்த
வண்ணம் பின்தொடர்ந்தன. இதனால் பதறிய இளைஞர்,
தன்னை தற்காத்து கொள்ள கல் ஒன்றை எடுத்து வீச
முயன்றார். இதனால் தெரு நாய்கள் பின் வாங்கியதால்,
நூலிழையில் அவற்றிடமிருந்து தப்பித்தார். இச்சம்பவம்
தொடர்பான சிசிடிவி காட்சி சமூக வலைத்தளங்களில்
வைரலாகி வருகிறது.
Next Story