கேரளா எல்லையில் நிர்வாணமாக இறந்து கிடந்த தமிழக இளைஞர் - பீதியில் உறைந்த மக்கள்!
கொச்சி உயர்நீதிமன்றம் அருகே உள்ள மங்கள பறவைகள் சரணாலயம் கேட் பகுதியில் இறந்து கிடந்த இளைஞர் குறித்து கேரள போலீசார் விசாரித்து வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் இளைஞர் தமிழகத்தை சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது. நிர்வாணமான நிலையில் இளைஞர் கேட் பகுதியில் கிடந்ததால், அவர் மதுபோதையில் கேட்டை ஏற முயற்சி செய்து உயிரிழந்தாரா என்ற கேள்வியோடு இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப்பதிவு செய்து கேரள போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story