அதிவேகமாக வந்த வேன் - கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததால் பரபரப்பு.. பகீர் சிசிடிவி காட்சி | Kerala
கேரள மாநிலம் பாலக்காட்டில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம் ஒன்று, சாலையில் கவிழ்ந்து பேருந்தின் மீது மோதி விபத்திற்குள்ளானது. இதில் படுகாயமடைந்த ஓட்டுநர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.
Next Story