நடுரோட்டில் சென்று கொண்டிருக்கும் போதே எரிந்து எலும்பு கூடான கார் - நூலிழையில் தப்பிய ஓட்டுநர்
கேரள மாநிலம் பாலக்காட்டில், ஓடிக்கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்த நிலையில், அதிர்ஷ்டவசமாக கார் ஓட்டுநர் உயிர் தப்பினார்...
Next Story