வயிறு, நெஞ்சை பிடித்து போராடி கடைசியில் நின்ற பள்ளி மாணவன் உயிர் - கடைசி திக் திக் நொடி

x

கேரளாவில் இருசக்கர வாகனத்தில் சென்ற 11 ஆம் வகுப்பு மாணவன் விபத்தில் சிக்கி உயிரிழந்த நிலையில் அது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

கொல்லம் அருகே 11 ஆம் வகுப்பு படித்து வந்த பைசல், இரண்டு நண்பர்களுடன் அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளான். அப்போது எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் நின்று கொண்டு இருந்த லாரி மீது மோதியதில் பைசல் உயிரிழந்தான். படுகாயம் அடைந்த அவனது நண்பர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்