காட்டு தீயாய் பரவும் வீடியோ... பீதியில் உறைந்திருக்கும் மக்கள்
கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் மேப்பாடி - சூரல்மலை செல்லும் சாலையில் உள்ள தொள்ளாயிரம் கண்டி பகுதியில் இரண்டு புலி குட்டிகள் சாலையில் நடமாடியதை அவ்வழியாக சென்ற ஜீப் ஓட்டுனர்கள் படம் பிடித்துள்ளனர். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. ஏற்கனவே அந்த பகுதியில் சமீபத்தில் புலி தாக்கி பசுமாடுகள் உயிரிழந்திருக்கும் நிலையில், புலிகளின் நடமாட்டம் அந்த பகுதி மக்களை மேலும் அச்சமடைய செய்துள்ளது.
Next Story