``குப்பை கூளமாக டெல்லி... சொர்க்கம் போன்ற சொகுசு பங்களாவில் கெஜ்ரிவால்..'' - புயலை கிளப்பிய வீடியோ

x

டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மிக பிரம்மாண்டமான சொகுசு வீடு கட்டியுள்ளதாக பாஜக வீடியோ வெளியிட்டுள்ளது. டெல்லி முழுவதும் குப்பை கூளங்களால் தத்தளிக்கும் போது, முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சொகுசு வாழ்க்கை வாழ்வதாக பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது. 'ஷீஸ் மஹால்' என பெயரில் மிக பிரம்மாண்டமாக காட்சியளிக்கும் பங்களாவில், ஒவ்வொரு அறையும் பளிங்கால் அமைக்கப்பட்டு, சொகுசு ஃபர்னிச்சர்களுடன் கண்களை கவரும் வகையில் உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்