கெஜ்ரிவால் வழக்கு..! - அங்கே நடப்பது என்ன?.. டெல்லி நீதிமன்றத்தில் அடுத்து ஒரு மனு

x
  • டெல்லி முதல்வர் பதவியில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவாலை நீக்கக்கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு..
  • டெல்லியை சேர்ந்த சுர்ஜித் சிங் யாதவ் என்ற சமூக ஆர்வலர் சார்பில் பொதுநல மனு தாக்கல்..
  • மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்ப்பு..
  • டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், நேற்றிரவு அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்தது குறிப்பிடத்தக்கது..
  • அரவிந்த் கெஜ்ரிவாலை நீக்க கோரி மனு..

Next Story

மேலும் செய்திகள்