Kedarnath | ஒரு முறையாவது போக வேண்டும் - பல கோடி இந்தியர்களின் கனவு இடம்... இனி ஈசியா போகலாம்
ஒரு முறையாவது போக வேண்டும் பல கோடி இந்தியர்களின் கனவு இடம் இனி ஈசியா போகலாம்... சர்ப்ரைஸ் அறிவிப்பு
உத்தரகாண்ட், கேதார்நாத் கோயில்11, 986 அடி உயரம்
ஆண்டுதோறும் 20 லட்சம் பக்தர்கள் வருகை
தலைநகர் டேராடூன் - கெளரிகுண்ட் மலை சாலை 250 கி.மீ.
கெளரிகுண்ட் - கோயில்16 கி.மீ. (மலை ஏற்றம் மட்டுமே)
நடைபயணம், குதிரைகள், பல்லக்கு
ஹெலிகாப்டர் பயணம் ரூ.5,500 - ரூ1.5 லட்சம்
ரூ.4,081 கோடியில் ரோப்கார் திட்டம் - மத்திய அமைச்சரவை ஒப்புதல்
சோன்பிரயாக் - கேதார்நாத் (12.9 கி.மீ.) Rope car graphics
1,800 பயணிகள் ஒரு மணி நேரத்தில் செல்லலாம்
9 மணி நேர பயணம் இனி 36 நிமிடமாக மாறும்
வேலைவாய்ப்பு, சுற்றுலா வளர்ச்சியடையும்
Next Story