காசியில் சாய் பல்லவி சாமி தரிசனம் - செல்பி எடுத்து மகிழ்ந்த ரசிகர்கள் | Sai Pallavi | Kasi

x

உத்தரபிரதேச மாநிலம் காசிக்கு சென்ற நடிகை சாய் பல்லவி உடன் ரசிகர்கள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். அமரன் பட வெற்றியை தொடர்ந்து, நாக சைதன்யாவுடன் தண்டேல் படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த சூழலில், உத்தரபிரதேசம் மாநிலம் வாரணாசிக்கு சென்ற அவர், காசி விஸ்வநாதர் கோயில் மற்றும் அன்னபூர்ணா தேவி கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அவரைக் பார்த்த மகிழ்ச்சியில் ரசிகர்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். விரைவில் ராமாயணத்தை தழுவி எடுக்கப்படும் படத்தில் சீதையாக சாய் பல்லவி நடிக்க உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்