பெண்னை மரத்தில் கட்டி வைத்து மாறி மாறி அடித்த மக்கள் - அதிர்ச்சி வீடியோ
கர்நாடக மாநிலம் உடுப்பியில், விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மீனை திருடியதாக கூறி பெண் ஒருவரை மரத்தில் கட்டி வைத்து பொதுமக்கள் தாக்கியது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது. விசாரணையில், மால்பே கடற்கரையில் இந்த சம்பவம் நடைபெற்றதாகவும், தாக்குதலுக்கு உள்ளான பெண் விஜயபுரா மாவட்டத்தை சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்
Next Story