கர்நாடகாவில் தமிழர்களை தரக்குறைவாக பேசிய நீதிபதி - வெடித்த புதிய சர்சை

x

கர்நாடகா மாநிலம் பெங்களூரு வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் அம்மாநில உயர்நீதிமன்றத்தில் கன்னட மொழி விழா நடைபெற்றது. அதில் கலந்துக் கொண்டு பேசிய உயர்நீதிமன்ற நீதிபதி எம்.ஐ. அருண், பெங்களூருவின் பல பகுதிகளில் கன்னடத்தின் சுவையே இல்லை, குறிப்பாக கோரமங்கலா போன்ற இடங்களில், தமிழர்கள் நிரம்பியிருக்கிறார்கள் என்றும் தமிழர்கள் ஆங்கிலேயர்களின் அடிமைகளாக இருந்தனர் என்றும் அவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நீதிபதியின் இந்த பேசுக்கு தமிழர்கள் பலரும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்