வழுக்கைத் தலையை கிண்டல் செய்த மனைவி...மன விரக்தியில் தற்கொலை செய்த கணவன்...
தலையில் முடி இல்லாத ஒரே காரணத்துகாக கணவனை கேலி செய்து வேதனைக்கு ஆளாக்கியது மட்டுமில்லாமல்,
பொய் கேஸ் கொடுத்து சிறைக்கு அனுப்பி இருகாங்க இங்க ஒரு ரீல்ஸ் மகாராணி. உச்சகட்ட மன உளைச்சளுக்கு ஆளான கணவர் எடுத்த விபரீத முடிவுக்கு யார் பொறுப்பு?
Next Story