#Breaking : CM நாற்காலியையே அசைத்த விவகாரம்... தலைவலியில் சித்தராமையா... நீதிமன்றம் திடீர் உத்தரவு

x

கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு எதிரான 'மூடா' முறைகேடு வழக்கு/"சித்தராமையாவுக்கு எதிராக செஷன்ஸ் நீதிமன்றத்தில் எந்த முடிவும் எடுக்கக் கூடாது"/கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவு/"வரும் 29ம் தேதி வரை கீழமை நீதிமன்றம் எந்த விசாரணையோ, உத்தரவோ பிறப்பிக்க கூடாது"/கர்நாடக உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவு சித்தராமையாவுக்கு சற்று நிம்மதியை அளித்துள்ளது//கோப்புக்காட்சி/4/சித்தராமையாவுக்கு சற்றே நிம்மதி


Next Story

மேலும் செய்திகள்