படியில் தொங்கியதை தட்டிக்கேட்ட டிரைவருக்கு அடி... வெறியாட்டம் ஆடிய மாணவன்... அதிர வைக்கும் வீடியோ
கர்நாடக மாநிலம் பெல்லாரியில் படிக்கட்டில் பயணம் செய்வதை தட்டிக்கேட்ட பேருந்து ஓட்டுநரை கல்லூரி மாணவர் சர்மாரியாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. இதுகுறித்த கூடுதல் தகவல்களை செய்தியாளர் பாரதிராஜாவிடம் கேட்கலாம்..
Next Story