மராத்தி Vs கன்னடம்.. வெடித்த மொழி பிரச்சனை - தீயாய் பரவும் வீடியோ.. எல்லையில் உச்சகட்ட பதற்றம்

x

பெலகாவியில் கர்நாடக அரசுப் பேருந்து நடந்துநரை மராத்தி மொழியில் பேச வலியுறுத்தி 3 பேர் கொண்ட கும்பல் தாக்கினர். இதற்கு எதிர்வினையாக பெங்களூரில் இருந்து மும்பை நோக்கி சென்ற மகாராஷ்டிரா பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மீது கன்னட அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதனால் இரு மாநில எல்லைகளில் பதற்றம் ஏற்பட்டது. இது தொடர்பாக சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்த கர்நாடக போக்குவரத்துத் துறை அமைச்சர் தாக்குதலுக்குள்ளான நடத்துநரை சந்தித்து பேசினார்.


Next Story

மேலும் செய்திகள்