#Breaking : ``கன்னடர்களுக்கே 100% வேலை...'' மசோதாவுக்கு ஒப்புதல் -பரபரப்பில் கர்நாடகா

x

கர்நாடகாவில் அரசு மற்றும் தனியார் துறை பணியிடங்களில் கன்னடர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் இடஒதுக்கீடு மசோதாவுக்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல்/கன்னடர்களுக்கு 100 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை ஆளும் காங்கிரஸ் அரசு கொண்டு வந்துள்ளது/கர்நாடகாவில் சி மற்றும் டி பிரிவு அரசுப் பணியிடங்களில் கன்னடர்களுக்கு 100 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்/சொந்த மண்ணில் கன்னடர்களின் நலன் காக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முதலமைச்சர் சித்தராமையா தனது எக்ஸ் தளத்தில் பதிவு////3/கன்னடர்களுக்கு 100% இடஒதுக்கீடு - மசோதாவுக்கு ஒப்புதல்


Next Story

மேலும் செய்திகள்