#BREAKING || பேசும் போதே திடீரென மூக்கில் இருந்து கொட்டிய ரத்தம் - தடுமாறிய எச்.டி.குமாரசாமி

x

மத்திய அமைச்சரும், ஜேடிஎஸ் தலைவருமான எச்.டி.குமாரசாமிக்கு திடீரென மூக்கில் இருந்து ரத்தம் கொட்டியதால் பரபரப்பு/மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, எடியூரப்பா ஆகியோருடன் செய்தியாளர் சந்திப்பில் குமாரசாமி பங்கேற்றபோது சம்பவம்/உடனடியாக குமாரசாமியை அவரது மகன் நிகில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்////பெங்களூரு/2/மத்திய அமைச்சர் எச்.டி.குமாரசாமிக்கு உடல்நலக்குறைவு


Next Story

மேலும் செய்திகள்