கர்நாடகா அரசு பேருந்து கட்டண உயர்வு - கிளம்பிய குற்றச்சாட்டு

x

கர்நாடகாவில் அரசு பேருந்து கட்டணம் 15 சதவீதம் உயர்த்தி, மக்களின் வரிப்பணத்தை ஆளும் காங்கிரஸ் அரசு சுரண்டுவதாக மத்திய அமைச்சர் குமாரசாமி விமர்சித்துள்ளார். மண்டியா மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பேருந்து கட்டண உயர்வு குறித்து முதலமைச்சர், வாய் திறக்கவில்லை என்று குற்றம் சாட்டினார். உத்தரவாதம் இலவசங்கள் வழங்குவதை எப்போதும் எதிர்க்க மாட்டேன் என்ற குமாரசாமி, மக்கள் நல திட்டங்கள் மற்றும் உட்கட்டமைப்புகளை அரசு முழுமையாக தவறியுள்ளதாக கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்