#JUSTIN || ஆசை ஆசையாய் ஆட்டுக்கறி.. சமைத்து சாப்பிட்ட குடும்பம் பலி?.. அதிர்ச்சியில் மக்கள்

x

4 பேர் பலி - அசைவ உணவு சாப்பிட்டது காரணமா?. கர்நாடக மாநிலம் ராய்ச்சூரில் ஆட்டு இறைச்சியை சமைத்து சாப்பிட்டதால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்ததாக தகவல். சிராவாரா தாலுகா கல்லூர் கிராமத்தை சேர்ந்த பீமன், ஆட்டிறைச்சி வாங்கி வந்து குடும்பத்துடன் சமைத்து சாப்பிட்டுள்ளார். அசைவ உணவு சாப்பிட்ட அனைவருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் அதிர்ச்சி. மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பீமன், மனைவி, மகள் உயிரிழந்த சோகம்.


Next Story

மேலும் செய்திகள்