ஆட்டுக்குட்டியின் க்யூட்டான சேட்டை...
எல்லா கேங்லயும் இப்படி ஒருத்த இருக்க தான்பா செய்றான்..அடேய் அவன் செவனேனு தானடா இருந்தான் அவன ஏன்டா தள்ளிவிட்ட...டேய் என்னடா இது உடம்பு கிண்டியில இருக்கு வாய் வண்டலூர்ல இருக்கு...வாய் மட்டும் இல்லனா உன்ன நாய் தூக்கிட்டு போய்ரும்னு சொல்லுவாங்கலே அது உனக்கு தான்டா பக்காவே
பொறுந்துது.
நானும் எதையாவது பண்ணி குதிரையா ஃபாம் ஆகலாம்னு பாத்தா விட மாட்டேங்கிறாங்களே...என்ன சார் சிரிக்கிறீங்க... எங்க அம்மா சத்தியமா நான் குதிர தாங்க...டேய் பாம்ப பாத்து படையே நடுங்கும்னு சொன்னாங்களே, புலியே நடுங்குறத இப்பதாண்டா
பாக்குறேன்...
இனிமேல் யாரும் புலிப்பாண்டினு பேர் வைக்காதிங்க,,,ஸ்னேக் பாபுனு வைங்க... அதான் கெத்து..எவண்டா.... எவன்டா என் நண்பன கட்டி போட்டுவச்சிருக்கிறது...
நீ ஒன்னும் கவலப்படாத நான் கழட்டி விட்றேன்...
பிரீத்...wit உனக்கு ஒன்னுனா நான் இறங்கி வருவேன்டா...
என்னடா இது பெரிய சைஸ் மீன் மாட்டிக்கிச்சு போல...எல்லா கேங்லயும் இப்படி ஒருத்த இருக்க தான்பா செய்றான்..
அடேய் அவன் செவனேனு தானடா இருந்தான் அவன ஏன்டா தள்ளிவிட்ட...